ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் Logo அந்தப் பதிவில் பயன்னடுத்தப்பட்டுள்ளதை மீடியா போரம் வன்மையாக கண்டிக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பெயரால் பதிவிடப்பட்டுள்ள போலி பதிவு பற்றி மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்த சகோதரர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்