சில தனி நபர்களை அரசியல்வாதிகளோடு இணைத்து விமர்சிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ஒரு Flyer இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் Logo பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இந்தப் பதிவுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் Logo அந்தப் பதிவில் பயன்னடுத்தப்பட்டுள்ளதை மீடியா போரம் வன்மையாக கண்டிக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பெயரால் பதிவிடப்பட்டுள்ள போலி பதிவு பற்றி மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்த சகோதரர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 11.02.2020 This is Fake post