ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளரும் பாதுகாப்பு அமைச்சின் தமிழ் பிரிவுக்கான ஊடக இணைப்பாளருமான ஸாதிக் ஷிஹானின் அன்புத்தாயார் இரிபா தனது 65வது வயதில் காலமானார்.
5 பிள்ளைகளின் அன்புத்தாயாரான அவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (19) அதிகாலை காலமானார்.
அன்னாரது ஜனாஸா இல. 40 மார்டீஸ் லேன், கெசெல்வத்த, கொழும்பு 12, இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று (19) பிற்பகல் 3.30 மணிக்கு குப்பியாவத்த மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மறைவு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்தித்துக்கொள்கிறது.